சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு புதிய திருப்பம் அப்ரூவலாக மாறி உண்மையை சொல்லுகிறேன் முதல்குற்றவாளி ஸ்ரீதர் மதுரை நீதிமன்றத்தில் மனு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத் தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணை க்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறை யினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இவ்வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.