திருவாரூர்: ரூ. 1000 கொடுக்க மறுத்த நண்பன்! ஒசூரில் கொடூர கொலை - நடந்தது என்ன?
ஒசூர் அருகே நண்பனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராததால், வட மாநில தொழிலாளி சுவரில் மோதி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக நண்பர் மோகன்தாஸை சிப்காட் போலீசார் கைது செய்துள்ளனர். முழு விவரங்களையும் கேளுங்கள்.