திருச்செங்கோடு: பிரபல ரவுடி காதுகுத்து ரவி மாரடைப்பால் காலமானார்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி காதுகுத்து ரவி 57, மாரடைப்பால் ஈரோட்டில் காலமானார். இவர் மீது 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில், அமலாக்கத்துறை இவருடைய சொத்துக்களை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.