எழும்பூர்: திரு.வி.க. நகர்: பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்த துணை ஆணையாளர்
Egmore, Chennai | Nov 13, 2026 திரு.வி.க. நகர் மார்க்கெட், பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பாதுகாப்பு உறுதி செய்ய ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.