ஆவுடையார் கோவில்: சுளைக்காடு கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் சுனையக்காடு கிராமத்தில் வீற்றிருக்கும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பார்க்கவகுல உடையார் சமூகத்தினர் நடத்திய மாட்டுவண்டி பந்தய போட்டிகள் இன்று நடைபெற்றன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. போட்டியை ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று பார்த்து ரசித்தனர்.