ஆவுடையார் கோவில்: மீமிசல் மருத்துவமனையில் இருந்து அறந்தாங்கி மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸில் ஆவுடையார் கோவில் அருகே அழகான பெண் குழந்தை பிறந்தது தாய்சேய் நலம்
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அரசு மருத்துவமனையில் இருந்து நள்ளிரவு நிறைமாத கர்ப்பிணியை அழைத்துக்கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் அறந்தாங்கி அருகே பிரசவபடியாய் துடித்த பெண்ணுக்கு மருத்துவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது. தாய் செய் நலமுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. பிரசவம் பார்த்த அவசரகால தொழில்நுட்புணர் மற்றும் சிறப்பாக வாகனத்தை ஓட்டிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மருத்துவர்கள் பாராட்டு.