ஆவுடையார் கோவில்: முத்துகுடாவில் ஸ்ரீ ஈச்ச மரத்து காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ECR சாலையில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா முத்துகுடா கிராமத்தில் அருள் பாலித்துவரும் சி ஈச்ச மரத்து காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையின் நடைபெற்ற போட்டியை ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.