ஆவுடையார் கோவில்: மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைத்து தர கோரி தாலுகா அலுவலகத்தில் மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் மாட்டுவண்டியில் மணல் எடுத்து விற்பனை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் மனநல அனுமதி வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு. மாடு மற்றும் மாட்டு வண்டி கருடன் தொழிலாளர்கள் குவிந்ததால் வட்டாட்சியர் சமாதானம் பேசி அனுப்பி வைத்தார்.