ஆவுடையார் கோவில்: விளானுர் ஸ்ரீ பாம்பாணி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டன
ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் விளானூர் ஸ்ரீ பாம்பாணி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு சிறப்பு தரிசனங்கள் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.