பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் மற்றும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் 540 பேர் பங்கேற்றனர்.