செங்கல்பட்டு: தண்டரையில் இருளர் கலாசார சுற்றுலா மையம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
தண்டரையில் உள்ள இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பின் வன வளாகம், இருளர் கலாசார சுற்றுலாவிற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அறிவித்துள்ளார்.