திருப்பூர் தெற்கு: திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவில்: ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள்
திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.