மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.10.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் திரு. சைமன் வோங் (Mr. Simon Wong) அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay #harshamediauttarpradesh