சேலம்: கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு
Salem, Salem | Oct 1, 2026 2021-ல் 340 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், விஜயவீரன், ராணி ஆகியோருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சேலம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.