கோவில்பட்டி: நேஷனல் பொறியியல் கல்லூரியில் 310 பேருக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கும் முகாம்
நேஷனல் பொறியியல் கல்லூரியில் கே.ஆர். குழுமத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை கால்கள், கைகள் மற்றும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட 310 உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.