நாங்குநேரி: திருநெல்வேலி: சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.