திருப்பூர் தெற்கு: ஊத்துக்குளியில் நாயக்கர் சமுதாய ஆலோசனைக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஊத்துக்குளியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் நாயக்கர் சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2027 ஜாதிவாரி கணக்கெடுப்பில் தொட்டி நாயக்கர் என பதிவு செய்தல் மற்றும் பெருந்துறை இடைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.