எழும்பூர்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்
Egmore, Chennai | Sep 14, 2026 விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, இன்று மாலை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. செப்.11, 12 ஆகிய நாட்களில் மட்டும் சுமார் 2.31 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.