வேதாரண்யம்: லஞ்ச வழக்கு: முன்னாள் வனக்காவலருக்கு 2 ஆண்டுகள் சிறை - நாகை நீதிமன்றம் அதிரடி!
2014-ல் லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் வனக்காவலர் வேதமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.