திருவாரூர்: பெண்களுக்கு குட் நியூஸ்: இலவச பேருந்து பயணம் - இன்று முதல் அமல்!
தமிழ்நாட்டில் மகளிர் இலவச பேருந்து பயணமான 'வெற்றிப் பயணம்' திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. சாதாரண பேருந்துகள் முதல் டீலக்ஸ் பேருந்துகள் வரை எவற்றில் எல்லாம் பயணம் செய்யலாம், யார் யாருக்கு பயன் என முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.