விருத்தாசலம்: "தகுதியற்றவர்களுக்கு போடும் ஓட்டு
..செல்லாத ஓட்டு"வடவாடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையின் போது வேட்பாளர் தங்கர் பச்சான் பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இயக்குனர் தங்கர்பச்சான், மாம்பழ சின்னத்தில் வாக்கு கேட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருமனூர், சின்னவடபாடி , பெரியவடவாடி, விஜயமாநகரம், கவனை, சித்தேரிகுப்பம், பூவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று, மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பாமக மற்றும் பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்