விருத்தாசலம்: விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் என் வாக்கு என் உரிமை எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விருத்தாச்சலம் வர்த்தகரேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ஒட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் கொடுத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் 100% உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது மேலும் எனது வாக்கு எனது உரிமை என வாசகத்தில் அகல் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது