விருத்தாசலம்: விருதாச்சலம் தெப்பக்குளம் பகுதியில் இருந்து ஆலடி சாலை வரை வீடு வீடாக அருண்மொழி தேவன் எம்எல்ஏ தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
விருதாச்சலம் நகர பகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்துவிற்கு மேற்கு மாவட்ட அதிமுக செயலரும்,எம்எல்ஏவுமான அருண்மொழி தேவன் விருத்தாச்சலம் தெப்பக்குளம் பகுதியில் இருந்து ஆலடி சாலை பகுதி வரை வீடு வீடாக சென்று பொது மக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்பொழுது அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.