குமாரபாளையம்: நாமக்கல்லில் காவிரி ஆற்று நீர் திடீர் பச்சை நிற மாற்றம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. நீரேற்று நிலையம் மற்றும் பாறைகளிலும் பச்சை நிறம் படிந்துள்ளதால், குடிநீர் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.