சேலம்: மேச்சேரி தி காவிரி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா
Salem, Salem | Sep 11, 2026 மேச்சேரி தி காவிரி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. அட்மிஷன் டீன் நந்தகுமார் வரவேற்க, ஒருங்கிணைப்பாளர் ரேவதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.