இராமநாதபுரம்: ராமநாதபுரம்: சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க டாஸ்மாக் ஊழியர்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு
ராமநாதபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவும், மதுக்கடைகளில் முறையான விதிகளைப் பின்பற்றவும் டாஸ்மாக் ஊழியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று ஆலோசனை நடத்தினார்.