திருவாரூர்: ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவுடன் 20 வயது இளைஞர் அதிரடி கைது!
திருவாரூர் காட்டூர் பாலம் அருகே 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 20 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.