நாகப்பட்டினம்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை
நாகப்பட்டினம் குழந்தைகள் காப்பகத்தில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.