Public App Logo
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
कांग्रेस
मौत
बीजेपी
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Uttarakhand
Crimenews
Karnataka
Education
Rss

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சீனிவாசன் என்ற நபர் மற்றும் பல பேர்களை அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய கணவன் மனைவி கைது

Tondiarpet, Chennai | Aug 1, 2025
புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவருடன் சேர்ந்து பல நபர்களிடம் அரசு துறைகளில் துணைதாசில்தார் விஏஓ உள்ளிட்ட அரசு வேலைகள் வாங்கி தருவதாக கூறி ஈயம் பாபு மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகிய தம்பதியினர் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் போலி பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

MORE NEWS