கெங்கவல்லி: நீர்நிலைகளில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் ..கெங்கவள்ளி அருகே பதட்டம் போலீஸ்
கெங்கவல்லி அருகே சுவேதா நதிக்கரை பகுதிகளில் ஆக்ரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது