ஆலத்தூர்: பெரம்பலூரில் அதிரடி: 203.47 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட 203.47 கிலோ குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சேர் சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.