காட்பாடி: வேலூர்: தேவாலய கட்டுமான பணி விபத்து - அப்பா, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் மந்திகிருஷ்ணாபுரத்தில் தேவாலய கட்டுமான பணியின் போது மேற்கூரை சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.