சேலம் தெற்கு: சேலம், தர்மபுரி பெண்கள் சிறை மீண்டும் சேலம் கட்டுப்பாட்டிற்கு மாற்றம்
கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இருந்த சேலம் மற்றும் தர்மபுரி பெண்கள் கிளை சிறைகள், மீண்டும் சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன. சிறை வார்டன்களின் கோரிக்கையை ஏற்று சிறைத்துறை டிஐஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.