திருவாரூர்: தவெக அமைச்சரவையில் பாமக? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சௌமியா அன்புமணி!
தவெக அமைச்சரவையில் பாமக சேருவதாகப் பரவும் தகவலுக்கு சௌமியா அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி சர்ச்சை மற்றும் மது ஒழிப்பு குறித்த அவரது அதிரடி கருத்துகளைக் கேளுங்கள்.