ஆவுடையார் கோவில்: பாம்பாறு வெள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணியை Si ரத்தினகுமார் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டனர்
மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி எஸ்ஐ ரத்தினகுமார் தலைமையிலான அதிகாரிகள் பாம்பாறு வெள்ளாறு ஏனாதி பாசனகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர் சமுதாய விழிப்புணர்வு திட்டம் இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கிய முன்னறிவிப்பு அமைப்புகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.