ஆவுடையார் கோவில்: மீமிசல் ECR சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்தில் பலி
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்ற ஒக்கூர் கிராமத்தை சேர்ந்த நாகூரான் வயது 70 என்பர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்தில் பலி. மீமிசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார வேலு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.