புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள பாண்டி பத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழா நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று ஆலய வாசலில் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் நிகழ்வு பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றனர்.