புதுக்கோட்டை மாவட்டம் கரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒக்கூர் கடைவீதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் ஓதி ஏற்பட்ட விபத்தில் அறந்தாங்கி சேர்ந்த செல்வகுமார் உயிருக்கு போராட்டம் கரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை.