ஆவுடையார் கோவில்: கூகனூர் கிராமத்தில் 13 வருடங்களுக்குப் பிறகு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் வழிபாடு நிகழ்வில் 100 ஆடுகள் 250 கோடிகள் பலியிடப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கூவனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் உள்ளிட்ட எல்லை தெய்வங்களுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோவில் விழா நடைபெற்றது 100 ஆடுகள் 250 கோடிகள் பணியிடப்பட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்வு நடந்தது.