குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள சனிக்கிழமை (நவ. 14) சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.