திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல், கோட்டாச்சியர் விசாரணை!
திருப்பத்தூரில் கணவருடனான கருத்து வேறுபாட்டால் 23 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டாச்சியர் விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.