திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்களை மிரட்டும் போலி சமூக ஆர்வலர் கைது செய்யக் கோரி போராட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பத்திரிகையாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பத்திரிகையாளர்களை மிரட்டும் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்யவும், பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றவும் வலியுறுத்தப்பட்டது.