கோவில்பட்டி: பெருமாள் பட்டி: விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் பெருமாள் பட்டி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் உரத் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.