திருவாரூர்: திங்கள் நகர் சாலையில் நடக்க முடியல! கொந்தளித்த பொதுமக்கள் போராட்டம்
குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி திங்கள் நகரில் பொதுமக்கள் நடத்திய போராட்டம். மணவாளக்குறிச்சி சாலையின் மோசமான நிலையால் வாகன ஓட்டிகள் அவதி. அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு?