கொல்லிமலை: கொல்லிமலை விடுதி உணவில் பூச்சிகள்: எம்.எல்.ஏ சந்திரசேகர் திடீர் ஆய்வு!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சமூக நீதி விடுதியில் உணவிற்காக வைக்கப்பட்டிருந்த அரிசியில் பூச்சிகள் இருப்பதை கண்டறிந்த எம்.எல்.ஏ சந்திரசேகர், உடனடியாக தரமான அரிசியைப் பயன்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு எச்சரிக்கை விடுத்தார்.