திருவாடனை: மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ஆட்சியர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்
இராமநாதபுரம் மாவட்டம், மங்களக்குடியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.