அயனாவரம்: ராயபுரம் ரயில் நிலையம்: 170 ஆண்டுகளைக் கொண்டாடிய பழங்கால நீராவி ரயில்!
சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தின் 170 ஆண்டு கால பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், எழும்பூரிலிருந்து ராயபுரத்திற்கு பழங்கால நீராவி ரயில் இன்ஜின் இன்று இயக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடைபெற்ற சிறப்பு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.