எழும்பூர்: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களமிறங்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை
Egmore, Chennai | Nov 14, 2026 பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், காவல் உதவி எண்கள் மற்றும் Kaaval Uthavi App பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.