நாமக்கல்: நாமக்கல்லில் நில அளவையாளர்கள் ஆர்ப்பாட்டம்: தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரிக்கை
நில அளவையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவும், நில அளவையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.