காட்பாடி: வேலூர்: அரசு நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு - எம்.பி கதிர் ஆனந்த் அதிருப்தி
வேலூர் ஆட்சியர் அலுவலக நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காதது குறித்து எம்.பி கதிர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் திட்டங்களை செயல்படுத்தும்போது மக்கள் பிரதிநிதிகளை வைத்துதான் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.